✨ 50+ Simple 6x6 Sikku Kolams - Part 2
50+ எளிய 6x6 சிக்கு கோலங்கள் - பாகம் 2✨
வணக்கம்! 6 புள்ளி 6 வரிசை புள்ளிகளை வைத்து போடக்கூடிய 50 அழகான சின்ன சிக்கு கோலங்கள் இந்த Ebook-இல் உள்ளன.
Hello! 50 beautiful small sikku kolams with 6x6 dots are included in this Ebook.
இதில் என்ன உள்ளது? / What is inside?
✓ 50+ எளிய சிக்கு கோலங்கள் / 50+ Easy Sikku Kolams
✓ 6x6 புள்ளி கோலங்கள் / 6x6 Dots Kolam Designs
✓ வீட்டிற்கு ஏற்ற சிறிய கோலங்கள் / Apartment Friendly Small Kolams
✓ தினமும் போட ஏற்ற கோலங்கள் / Perfect for Daily & Festival Kolams
Also known as:
Kolam | Pulli Kolam | Sikku Kolam | Neli Kolam | Muggu | Chikku Muggu | Rangoli | Rangavalli | Suttu Rangoli | Pookalam
📥 Instant Download | Printable PDF
By A. Nanthini
@ntinikolam
Ntinikolam
வணக்கம்! நான் நந்தினி - Ntinikolam. 6x6 புள்ளி சிக்கு கோலங்களை எளிமையாக கற்றுக்கொடுப்பதற்காக இந்த Ebooks உருவாக்கியுள்ளேன். Hi! I am Nanthini - Founder of Ntinikolam. I create simple & easy sikku kolam ebooks for beginners & daily kolam lovers. 50+ Kolams in each Part - Easy to Learn & Practice! Follow for daily kolams: @ntinikolam
Want to create landing pages for your business? Visit Instamojo Smart Pages and get started!